காங்கிரஸாரை தொடர்ந்து திமுகவினர் புறக்கணிக்கின்றனர்-இளங்கோவன்
சேலம்: காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் திமுக அரசு ஒரு நாள் கூட நீடிக்க முடியாது. ஆனாலும், காங்கிரஸாரை தொடர்ந்து திமுகவினர் புறக்கணித்து வருகின்றனர் என்று புலம்பியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
இதுகுறித்து சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லையென்றால் தமிழகத்தில் திமுக அரசு நீடிக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்காரர்களை ஒரு கோவிலுக்குக் கூட டிரஸ்டியாக போட அவர்களுக்கு மனம் வரவில்லை.
காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் அது நடப்பது கிடையாது. திமுக அரசால் தமிழக காங்கிரசார் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.
சில சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு வேலை செய்து தருகிறேன் என்று சொன்னாலும், கவனிக்க வேண்டியவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால்தான் வேலை நடக்கிறது.
மத்திய அமைச்சரவையில் பதவிகளை கேட்டு பெறும் திமுகவுக்கு, தமிழகத்தில் கூட்டணில் உள்ள காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றாதது ஏன் என்றார் இளங்கோவன்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications