உச்சநீதிமன்றத்தில் பிரதமர் பதில் தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தனது முதல் பதிலை தாக்கல் செய்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

பிரதமர் சார்பில் பிரதமர் அலுவலக இயக்குநர் வி வித்யாவதி தாக்கல் இந்த 11 பக்க பதிலில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ ராசா மீது நடவடிக்கை கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி அனுப்பிய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் மறுத்துள்ளார்.

"சுப்பிரமணியன் சாமியின் அனைத்து கடிதங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+