ராஜா அனுமதி கொடுத்த பணி நியமனங்கள் நிறுத்திவைப்பு
டெல்லி: தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ராஜா அனுமதி அளித்த பணி நியமன உத்தரவுகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த முக்கிய பணி நியமனங்கள் குறித்து தற்காலிக தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கபில் சிபல் ஆராய்ந்து அவற்றை அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நியமனங்களில் முக்கியமானது - பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பதவி, எம்டிஎன்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவி, டிராய் அமைப்பின் உறுப்பினராக தொலைத் தொடர்புத் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் நபர் ஆகியோர் ஆகும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராஜா எடுத்த முடிவால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் நிர்ப்பந்தத்தின் விளைவாக ராஜா தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications