தங்கம்: கிராம் விலை ரூ 2000ஐ நெருங்கிறது!
சென்னை: இதோ குறையும் அதோ குறையும் என்று நகை வர்த்தகர்களால் கூறப்பட்டு வந்த தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தவண்ணம் உள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது, ஒரு பவுன் ரூ. 15 ஆயிரத்தைத் தொட்டது தங்கம் விலை. அதன் பிறகு விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ. 15 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ. 128 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 15 ஆயிரத்து 128 ஆக இருந்தது.
இன்று பவுனுக்கு ரூ. 128 உயர்ந்து ரூ. 15 ஆயிரத்து 256-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 1907 ஆக உள்ளது. விரைவில் கிராம் ரூ 2000-த் தொடும் சூழல் உள்ளது. இந்த அசாதாரண விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பங்கு சந்தையை விட தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications