அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணை பரிசோதனை
பாலசோர்: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி-1 ஏவகணை இன்று ஏவி பரிசோதிக்கப்பட்டது.
அது அக்னி-1 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடியது இந்த ஏவுகணை.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட துல்லியம் உள்ளிட்டவை இந்த புதிய வடிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரிசா மாநிலத்தின் வீலர் தீவில் உள்ள நடமாடும் ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுகணை இன்று காலை ஏவப்பட்டது.
இதன் முடிவு உடனடியாக தெரியவில்லை. ஏவுகணை பரிசோதனையின் முடிவுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் பின்னரே இது வெற்றியா, இல்லையா என்பது தெரிய வரும்.
700 முதல் 900 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இலக்கை குறி பார்த்து தாக்கக் கூடியது அக்னி-1 ஏவுகணை. 15 மீட்டர் உயரமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்டதாகும். திரவ மற்றும் திட எரிபொருள் மூல் இயங்கக் கூடியது. விநாடிக்கு 2.5 கிலோமீட்டர் வேகத்தி்ல பயணிக்கக் கூடியது.
2002ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி முதல் தடவையாக அக்னி-1 பரிசோதிக்கப்பட்டது. 2 மற்றும் 3வது சோதனைகள் முறையே 2003, ஜனவரி 9ம் தேதியும், 2004 ஜூலை 4ம் தேதியும் நடந்தன. இன்று நடந்திருப்பது 8வது சோதனையாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications