குடியரசு நூலை வெளியிட தடை கோரிய கி.வீரமணியின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: பெரியாரின் குடியரசு நூலில் இடம் பெற்ற கட்டுரைகளை நூலாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி தி.க. தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
குடியரசு இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வீரமணியின் கோரிக்கையை நிராகரித்தது. நூலை வெளியிட அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அந்த நூல் வெளியிடப்பட்டது.
இந்த நூல் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே நூலாசிரியர் திருவாரூர் தங்கராசுவின் வீடு தாக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அனுமதிக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார் வீரமணி. இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வீரமணியின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. நூல்கள் விற்பனைக்கும் தடை விதிக்க அது மறுத்து விட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications