சபரிமலை அன்னதான நிதியில் மோசடி: பிடிபட்டார் ஊழியர்
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் வழங்கும் அன்னதான நிதியில் மோசடி செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சபரிமலைக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தினமும் 3 வேளை இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
அன்னதான திட்டத்திற்கு பக்தர்களிடம் நன்கொடை பெற திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேவசம்போர்டு அதிகாரிகள் கவுண்டரில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது பக்தர்கள் அளிக்கும் நிதியில் ஊழியர் ஸ்ரீராஜ் என்பவர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நன்கொடை சீட்டில் எழுதி விட்டு கார்பன் காப்பியில் உண்மையான தொகையை குறைத்து எழுதி வந்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஸ்ரீராஜை போலீசார் கைது செய்து ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications