சில்வாசாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 221-வது கிளை துவக்கம்
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது 221-வது கிளையை தாத்ராநகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசாவில் திறந்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 221-வது கிளை தாத்ராநகர் ஹவேலி யூனியன் பிரசேதம் சில்வாசாவில் திறக்கப்பட்டது. விழாவிற்கு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகநாதன் தலைமை வகித்தார்.
வங்கி டைரக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். புதிய கிளையை பிகேலான் சிந்தடிக் பிரைவேட் லிமிடேட் இயக்குனர் மகேஷ்பாய் லக்கானி திறந்து வைத்தார். 162-வது ஏடிஎம் மையத்தை கோபிகர் திறந்து வைத்தார்.
விழாவில் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகநாதன் பேசுகையில்,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடந்த 89 ஆண்டுகளாக லாபம் ஈட்டி தன்னிரகற்ற சாதனை படைத்து வருகிறது. 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வங்கியின் மொத்த வாணிபம் ரூ.21054 கோடியை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் 30-9-2010 வரையில் ரூ.1260 கோடி நிகர சொத்து மதிப்பை அடைந்துள்ளது. வங்கியின் மூலதன தன்னிறைவு விகிதம் 15.11 சதவிகிதமாக உள்ளது என்றார்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications