நில ஆக்கிரமிப்பில் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர்கள்: எதியூரப்பா சொல்கிறார்

அந்த நிலங்களை கைப்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு கொடுப்பது பற்றி தான் தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அவர் சீரியஸாக கூறியுள்ளார்.
இதுகுறித்து எதியூரப்பா கூறுகையில்,
மைசூர் மாவட்டத்தில் நடந்திருக்கும் நில ஆக்கிரமிப்பு குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து செய்தித் தாள்களிலும் விளம்பரம் செய்ய எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
ஹாசன் விவகாரம் (அங்கு நடந்த நில மோசடி) பற்றி இன்னும் 3 அல்லது 4 நாட்களில் விளம்பரம் செய்யவிருக்கிறோம். நான் ஹாசனிற்கு நேரில் செல்லவிருக்கிறேன். அந்த நிலங்களை எல்லாம் பறிமுதல் செய்து அங்குள்ள எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
ஹெச்.டி. தேவே கவுடா, ஹெச்.டி. குமாரசாமி ஆகியோர் கர்நாடக முதல்வராக இருந்த காலத்தில் நடந்த நில ஆக்கிரமிப்பு குறித்து பாஜக செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது பற்றி கேட்டபோது எதியூரப்பா இவ்வாறு தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications