சிபிஐ இணையதளத்தை 'ஹேக்' செய்த பாக் சைபர் ஆர்மி!

இதை தாங்கள் தான் செய்ததாக பாகிஸ்தான் சைபர் ஆர்மி என்ற அமைப்பு கூறியுள்ளது.
சிபிஐயின் முதல் பக்கத்தில், அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியி்ல், ''இந்திய சைபர் ஆர்மி எங்கள் இணையத்தளங்களை ஹேக் செய்யக் கூடாது என்று எச்சரிக்கிறோம், பாகிஸ்தான் ஜிந்தாபாத்'' என்று கூறப்பட்டிருந்தது.
சிபிஐ இணயதளம் தவிர மேலும் 270 இணையத்தளங்களையும் தாங்கள் ஹேக் செய்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
உலக அரங்கில் இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்து விளங்குகிறது. ஆனால் அத்தகைய இந்தியாவின் புலனாய்வுத் துறை இணையத்தளமே ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எத்தனையோ தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் இருந்தும், அவர்களை மத்திய அரசு சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
இந்த சிபிஐ இணையத்தளத்தில் இன்டர்போல் தொடர்பான ஏராளமான சர்வதேச விவரங்கள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதில் வைரஸ்களையும் பரப்பிவிட்டுள்ளதால், சிபிஐ இணையத்தளம் இன்று காலை வரை இயஙகவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications