45வது பிறந்த நாள்-கருணாநிதியிடம் ஆசி பெற்றார் தயாநிதி மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தனது 45வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தற்போதைய அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராக இருக்கிறார்.
தயாநிதி மாறனுக்கு இன்று 45வது பிறந்தநாளாகும். இதையொட்டி கோபாலபுரம் இல்லம் சென்ற அவர் தனது தாத்தா முதல்வர் கருணாநிதி, பாட்டி தயாளு அம்மாள் ஆகியோரை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார்.












Click it and Unblock the Notifications