நான் வாயைத் திறந்தால் முலாயம் சிறையில் இருப்பார்: அமர் சிங் பேட்டி
டெல்லி: நான் சமாஜ்வாடிக் கட்சியில் கடந்த 14 ஆண்டுகளாக இருந்திருக்கிறேன். நான் வாயைத் திறந்தால் முலாயம் சிங் யாதவ் சிறையில் தான் இருப்பார் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் வாயைத் திறந்தால் நிறைய பேருக்கு சிக்கல் உண்டாகும். குறிப்பாக முலாயம் சிங் யாதவ் சிறைக்குச் செல்லும் நிலை உருவாகும்.
நான் கடந்த 14 வருடங்களாக சமாஜ்வாடிக் கட்சியில் இருந்திருக்கிறேன் என்றார்.
லோக் மன்ச் கட்சித் தலைவர் அமர் சிங் பூர்வான்சலை உத்தர பிரதேசத்தில் இருந்து பிரித்து தனி மாநிலமாக்க ஆதரவு திரட்டும் வகையில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கட்சி விரோத செயல்களுக்காக கடந்த ஆண்டு சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆஸம் கான் நேற்று முன் தினம் மீண்டும் அதே கட்சியில் சேர்ந்தார். அமர் சிங்கை கான் ஏஜென்ட் என்றும், சப்ளையர் என்றும் விமர்சித்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications