ராஜா வீட்டில் ரெய்ட்: திமுக ஆலோசனை-வழக்கமான சோதனை என்கிறது காங்.!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசாவின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக எம்பிக்கள் இன்று அக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவி்ன் டெல்லி வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
சிபிஐ நடத்தி வரும் இந்த ரெய்ட் திமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந் நிலையில் இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்து பாலுவி்ன் வீட்டில் ஆலோசனை நடக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் ராசா வீடுகளில் நடத்தப்பட்டு வரும் ரெய்ட் குறித்து விவாதிக்க சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் அவசரமாக மூத்த அதிகாரிகளின் கூட்டத்தை டெல்லியில் கூட்டினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், 2ஜி விவகாரம் தொடர்பாக இந்த ரெய்ட்கள் நடந்தன. இதில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.
இது வழக்கமான சோதனை தான் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications