நில ஊழல்-உபி மாஜி தலைமைச் செயலாளருக்கு 4 ஆண்டு சிறை
காஜியாபாத்: நில முறைகேடு ஊழல் வழக்கில் உபி முன்னாள் தலைமைச் செயலாளர் நீரா யாதவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ப்ளெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஞ்ஜினீயரிங் சிஇஓ அசோக் சதுர்வேதிக்கும் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது.
நொய்டா அத்தாரிட்டியின் தலைவராக நீரா யாதவ் இருந்தபோது, விதிகளை காற்றில் பறக்கவிட்டு நில ஒதுக்கீடு செய்தார். தன் பெயரில் ஒரு வீட்டு மனையும், தனது இரு மகள்கள் பெயர்களில் இரு மனைகளையும் விதிகளை மீறி ஒதுக்கியிருந்தார் நீரா. இன்னும் பல ஊழல்களிலும் இவர் சம்பந்தப்பட்டிருந்தார்.
இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததும், உச்ச நீதிமன்றத்தால் தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் நீரா. இந்தியாவின் மிக மோசமான ஊழல்ஐஏஎஸ் அதிகாரி என இவரை தேர்வு செய்தது ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம்.
பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு பாஜகவில் கடந்த ஆண்டு கணவருடன் சேர்ந்துவிட்டார் நீரா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications