ஆந்திராவில் மாவோயிஸ்ட் நக்சலைட் போலீஸில் சரண்-3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கரீம்நகர்: ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் 40 வயதான மாவோயிஸ்ட் நக்சலைட் ஒருவர் சரண் அடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 3 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறி்தது எஸ் பி என். ஷிவ சங்கர் ரெட்டி கூறியதாவது,
கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள அல்லிபூர் கிரமாத்தைச் சேர்ந்தவர் பீமண்ணா (எ) பைரி ராமசந்திரன். மவோயி்ஸ்ட் உறுப்பினரான அவர் நேற்று போலீசாரிடம் சரண் அடைந்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் கடா ராஜைய்யா (எ) ராஜண்ணா (35), கஞ்சா பக்கையா (35) மற்றும் பண்டாரி அஷோக் (34) ஆகியோரை கைது செய்தோம்.
பீமண்ணாவுக்கு 35 வழக்குகளில் தொடர்புள்ளது. கைதானவர்களிடம் இருந்து ரூ. 3. 75 லட்சம், 1 துப்பாக்கி, 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 32 புல்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications