650 ஊழியர்களை நீக்க யாஹூ திட்டம்: இன்று அறிவிப்பு
நியூயார்க்: இணையதளத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான யாஹூ, இந்த வாரத்துக்குள் 650 பணியாளர்களை நீக்கவிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
யாஹூவில் தற்போது 14100 பணியாளர்கள் உள்ளனர். செலவுக் கட்டுப்பாடு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இவர்களில் 5 சதவீதம் அதாவது 650 பேரை நீக்கப் போவதாக அறிவித்திருந்தது யாஹூ. இந்த வாரத்துக்குள் இந்த பணிநீக்கம் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் முதல் நிலையில் இருந்த யாஹூ, புதுமையான சேவைகளை அறிமுகப்படுத்ததாதால் தனது இடத்தை கூகுளிடம் பறிகொடுத்தது. யாஹூ சர்ச் எஞ்சினை மக்கள் பயன்படுத்துவதும் குறைந்தது.
பேஸ்புக் பிரபலமாகத் தொடங்கியதும் யாஹூ குழுக்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது. யாஹூவின் புதிய சிஇஓவாக கரோல் பட்ஸ் பதவியேற்ற பிறகு மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இழந்த பெருமையை மீட்கும் முயற்சியில் இப்போது தனது முன்னாள் எதிரி மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துள்ளது யாஹூ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications