முக்கிய விவகாரங்களில் மௌனம் காக்கும் ராகுலை நம்பி நாட்டை எப்படி ஒப்படைப்பது?-ஸ்ம்ரிதி இரானி கேள்வி
Subscribe to Oneindia Tamil
வதோதரா: நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்து வாய் திறக்காமல் இருக்கும் ராகுல் காந்தி எப்படி நாட்டை வழிநடத்தக்கூடும் என்று பாஜக மகளிர் அணித் தலைவியும் தொலைக்காட்சி நடிகையுமான ஸ்ம்ரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மௌனம் காத்து வரும் ராகுல் காந்தியை நம்பி எப்படி நாட்டின் அதிகாரத்தை ஒப்படைக்க முடியும்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் நீரா ராடியா ஆகியோர் வீடுகளில் நடந்த ரெய்டு எல்லாம் வெறும் கண்துடைப்பு தான். இந்த ரெய்டுகளால் எந்த பலனும் இல்லை.
2ஜி விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக மகளிர் அணி நாடு முழுவதும் பேரணிகளும், கூட்டங்களும் நடத்தும் என்று அவர் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications