டியூசன் சென்ற 10-ம் வகுப்பு மாணவியை கற்பழிக்க முயன்ற 2 பேர் கைது
நெல்லை: நெல்லையில் டியூசன் சென்ற 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி போதை மாத்திரை கொடுத்து கெடுக்க முயன்ற 2 பேர் சிக்கினர்.
நெல்லை தச்சநல்லூர் டவுன்ரோடு ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காவ்யா. டவுனி்ல் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அவர் முத்துமாரியம்மன் கோவி்ல் தெருவில் டியூசனுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு அறிமுகமான 2 வாலிபர்கள் காவ்யாவிடம் வந்து நைசாக பேசி அவரை முள்காட்டு பகுதிக்கு தூக்கிச் சென்றனர். காவ்யா கூச்சல் போடலே அவருக்கு போதை மாத்திரை கொடுத்து மயங்கச் செய்தனர். பின்னர் அம்மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர்.
காவ்யாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த 2 பேர் அங்கு வந்தனர். வந்தவர்கள் மாணவியை காப்பாற்றாமல் அவர்களும் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதையடுத்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது சுதாரித்து கொண்ட கவ்யா அவர்களிடம் இருந்து தப்பி ஓடி விட்டார்.
தன் பெற்றோரிடம் விவரத்தைத் தெரிவித்தார். உடனே இது குறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பற்குணம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து, ஐய்யனார் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நியூ காலனியைச் சேர்ந்த முரளி, மாயகிருஷ்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர். முரளி பாலிடெக்னிக்கிலும், மாயகிருஷ்ணன் டியூட்டோரியலும் படிக்கின்றனர். 10-ம் வகுப்பு மாணவியை 4 வாலிபர்கள் சேர்ந்து போதை மாத்திரை கொடுத்து பாலியல் பலாத்கரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications