பிஏசி விசாரணைக்குத் தயார் என்ற பிரதமரின் அறிவிப்பை நிராகரித்தது பாஜக
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு விசாரணைக்கு ஆஜராகத் தயார் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்பை பாஜக உடனடியாக நிராகரித்து விட்டது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ஊழல் நடந்தபோது அதைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்தவர் பிரதமர். அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுக்கவே முடியாது.
கடந்த காலங்களில் நடந்த மேலும் பல்வேறு ஊழல்களை எதிர்க்கட்சிகள் தோண்டியெடுக்க ஆரம்பித்திருப்பதால்தான் இப்படிப் பேசியுள்ளார் பிரதமர்.
ஜேபிசி விசாரணையை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இது ஒன்றும் சட்டவிரோதமான கோரிக்கை அல்ல. பொதுக் கணக்குக் குழுவுக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அதேசமயம், ஜேபிசிக்கு அதிக அளவிலான அதிகாரங்கள் உள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்லாமல் மும்பை ஆதர்ஷ் சொசைட்டி ஊழலையும் ஜேபிசி மூலம் விசாரிக்க வேண்டும் என்றார் ஜவடேகர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications