மல்லிகை, பிச்சி பூ விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு
நெல்லை: நெல்லை பூ மார்க்கெட்டில் மல்லிகை மற்றும் பிச்சிப் பூவின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ச்ங்கரன்கோவில், பாவூர்சத்திரம், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பூ விற்பனை மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கு அந்தந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றன. ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையின்போது மல்லிகை ரூ.400 வரையும், பிச்சி பூ ரூ.300 வரையும் விற்றது.
இந்நிலையில் பூக்களி்ன் விலை நேற்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. நெல்லை சந்தி்ப்பு பூ மார்கெட்டுக்கு நேற்று காலை முதல் பூக்களை வாங்கி செல்வதற்கு சில்லரை வியாபாரிகள் கூட்டம் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிமாக காணப்பட்டது. ஆனால் பூக்களின் வரத்து மிக குறைவாகவே இருந்தது.
இதனால் பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.1200ம், பிச்சி ரூ.700க்கும் விற்பனையானது. கனகம்பாரம் ரூ.1000 ரூபாய்க்கு விற்பனையானது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications