ஜனவரி 2ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர்: முதல்வருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

2ம் தேதி இரவு சென்னை வரும் அவர், ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். 3ம் தேதி சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் தமிழக அரசின் சார்பில் சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைக்கிறார். அங்கிருந்து விமான நிலையம் செல்லும் பிரதமர் டெல்லி திரும்புகிறார்.
பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துக்கு அவர் சாலை வழியே செல்லாமல் ஹெலிகாப்டரில் செல்கிறார்.
அடையாறு பூங்கா திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராசா ராஜினாமா செய்த பின்னர் முதல்வர் கருணாநிதியை பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications