நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு வருவார் விஜயகாந்த்-கூறுகிறார் ராதாரவி
நாமக்கல்: அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவது உறுதி என்று கூறியுள்ளார் அதிமுக மேடைப் பேச்சாளர் ராதாரவி.
நாமக்கல்லில் நடந்த அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
அதிக தொண்டர்கள் நிறைந்த இயக்கமாக அ.தி.மு.க. விளங்குகிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 2 ஏக்கர் இலவச நிலம் முழுமையாக வழங்கப் படவில்லை.அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம், மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தற்போதும் தொடர்கிறது.
வருகிற தேர்தலில் அ.தி. மு.க.வுக்கு ஓட்டுப் போட வேண்டும். விஜயகாந்த் தலைமையிலான தே.மு. தி.க. அ.தி.மு.க.வில் சேரும் நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதாவால் மட்டும் தான் நல்லாட்சி தர முடியும். நிச்சயம் தேமுதிக, அதிமுக கூட்டணிக்கு வரும், இது உறுதி என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications