என்டிடிவி துணையுடன் செய்திச் சேனல் ஆரம்பிக்கும் மாத்ருபூமி!
திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய நாளிதழான மாத்ருபூமி விரைவில் புதிய செய்தி சேனல் தொடங்குகிறது. மாத்ருபூமி நியூஸ் என்ற பெயரில் ஆரம்பமாகும் இந்த சேனலுக்கு கன்சல்டன்டாக பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளது என்டிடிவி நிறுவனம்.
இதுகுறித்து மாத்ருபூமியின் எலெக்ட்ரானிக் மீடியா மார்க்கெட்டிங் இயக்குநர் ஷ்ரேயம்ஸ் குமார் கூறுகையில், "மாத்ருபூமி நியூஸ் சேனல் உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளோம். விரைவில் கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். செய்திப் பிரிவுக்கான ஆளெடுப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த சேனல் இயங்கும்", என்றார்.
மலையாளத்தில் செய்திச் சேனல்களுக்குப் பஞ்சமில்லை. ஏற்கெனவே ஏசியாநெட் நியூஸ், கைரளி (பீப்பிள்), இந்தியா விஷன், மலையாள மனோரமா போன்றவை 24 மணி நேர செய்திகளை வழங்கி வருகின்றன.
விரைவில் சன் குழுமத்தின் சூர்யா நியூஸ் வரவிருக்கிறது.
ஆனால் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால், மாத்ருபூமி சேனலுக்கு வரவேற்பு இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் ஷ்ரேயம்ஸ் குமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications