இலங்கை மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி!-அமைச்சர்
கொழும்பு: இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் திசநாயகா அறிவித்துள்ளார்.
இலங்கையில் ராணுவத்தில் சிங்களர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளார். ராணுவத்தில் தமிழர்களுக்கு அனுமதி இல்லை. இதுபோன்று பல்வேறு துறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு 2-ந்தர குடிமக்களாக நடத்தப்பட்டதால்தான் அங்கு பிரச்சினை உருவானது.
இந்த நிலையில் இலங்கையில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் திசநாயகா அறிவித்துள்ளார்.
பல்கலைக் கழகத்தில் உள்ள மாணவர்கள் அனைவரையும் ராணுவ முகாம்களுக்கு அழைத்து சென்று 3 வாரம் பயிற்சி அளிக்கப்படும். இது மாணவர்களின் போர்த் திறமையை அபிவிருத்தி செய்யும் பயிற்சியாக கருத வேண்டும். ராணுவப் பயிற்சியாகக் கருதக்கூடாது," என்றும் அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications