ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி பரிந்துரைக்கு எதிர்ப்பு-தெலுங்கானாவில் இன்று பந்த்
ஹைதராபாத்: ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழு இன்று தெலுங்கானா பிராந்தியத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டதும் சந்திரசேகர ராவ் தலைமையில் கூடிய போராட்டக் குழுக் கூட்டத்தில் தொடர் போராட்டங்கள் குறித்து அப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று முதலில் பந்த் நடத்தவுள்ளனர்.
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கமிட்டிக்கு எதிராக நடத்திய போராட்டத்தின்போது அவர்களைத் தாக்கிய போலீஸாரைக் கண்டித்து இன்று கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மாணவர் புறக்கணிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் நாள்தோறும் மதிய உணவு இடைவெளியின்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்த கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஜனவரி 10 ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், 17 ம் தேதி சாலை மறியலில் ஈடுபடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இன்று பந்த் நடத்தப்படவுள்ளதால் தெலுங்கானா பகுதியில் புற ராணுவப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஸ் போக்குவரத்து பல பகுதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications