பண மோசடி வழக்கு: விளாத்திகுளம் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்
விளாத்திகுளம்: அருப்புக்கோட்டை நீதிமன்றம் பண மோசடி வழக்கு தொடர்பாக விளாத்திகுளம் டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அருப்புக்கோட்டை புதுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அருப்புக்கோட்டை கைலாச ஊரணி தெருவைச் சேர்ந்த எல்ஐசியி்ல் வேலை பார்க்கும் செல்வராஜ், அவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். வாங்கிய கடனுக்காக வங்கி காசோலையை கண்ணனிடம் இருவரும் கொடுத்தனர்.
அருப்புக்கோட்டையிலுள்ள ஒரு வங்கியில் காசோலையை கண்ணன் மாற்ற முயன்றபோது இருவரது வங்கி கணக்கிலும் பணம் இல்லையென காசோலை திரும்பி வந்தது. இது குறித்து கண்ணன் அருப்புகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கண்ணன் பணம் கேட்டு மிரட்டுவதாக அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார்.
புகாரின் பேரில் கண்ணனிடம் அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் பதவி உயர்வு பெற்ற ராஜமன்னார் இடமாற்றம் செய்யப்பட்டு விளாத்திகுளத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவ்வழக்கில் ஆஜாராகும்படி அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் அவருக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கணபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications