ஜேபிசி விசாரணை மூலம் அதிகாரத் தரகர்களை அம்பலப்படுத்த முடியும்-பாஜக
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகளை மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள அதிகாரத் தரகர்களின் பங்குகளையும் கூட ஜேபிசி விசாரணையின் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த முடியும் என்று பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து அருண் ஜேட்லி கூறுகையில், ஜேபிசி விசாரணை மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழலின் பின்னணி, அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதை அறிய முடியும். அதேசமயம், நீரா ராடியா போன்ற அதிகாரத் தரகர்களுக்கு உள்ள தொடர்புகளையும் நாம் அறிய முடியும்.
மேலும் தொலைத் தொடர்புத்துறையை இவருக்குத்தான் தர வேண்டும் என்று பிரதமரையும், காங்கிரஸ் மேலிடத்தையும் வலியுறுத்திய, நெருக்கிய அதிகாரத் தரகர்கள் யார் என்பதும் கூட அம்பலத்திற்கு வரும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடாளுமன்றம் இயங்க முடியாமல் போனது வருத்தமான விஷயம்தான். ஆனால் இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு அங்கமும் ஊழல் புற்றால் அரிக்கப்பட்டிருக்கிருப்பதை மக்கள் உணர இது வாய்ப்பாக அமைந்தது என்று கூறினார் ஜேட்லி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications