முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூனியர் விகடனுக்கு சம்மன்
சென்னை: ஜூனியர் விகடன் இதழ் மீது முதல்வர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூனியர் விகடன் ஆசிரியருக்கு சம்மன் அனுப்ப சென்னை
கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த இதழில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையத்திற்கு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்ட கட்டுரை தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
ஜூனியர் விகடன் வெளீயிட்டாளர் சீனிவாசன், ஆசிரியர் கே. அசோகன் , செய்தியாளர் சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், ஆசிரியர், வெளியீட்டாளர், செய்தியாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் பிப்ரவரி 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications