தொழில் துறையில் தடாலடி வீழ்ச்சி.. 2.7 சதவீதமாகக் குறைந்தது!

குறிப்பாக நுகர்வோர் பொருள் உற்பத்தித் துறையில் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதே ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் 11.29 சதவீதமாக தொழில்துறை வளர்ச்சி இருந்தது. ஆனால் ஒரே மாதத்தில் படுபாதாளத்தை நோக்கிப் போயிருப்பது தொழில் துறையினரை அதிர்ச்சியைடைய வைத்துள்ளது.
இந்திய தொழில்துறை குறியீட்டெண் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள் கவலையளிப்பாதக உள்ளது என்றும், இதைச் சரி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந்த மோசமான நிலைக்கு காரணம், குறுகிய ஆயுள் கொண்ட நுகர் பொருள்கள் உற்பத்தி எதிர்மறையாகப் போய்விட்டதுதான் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், உற்பத்தித் துறை இப்படி வீழ்ச்சியை நோக்கிப் போவது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
"இன்றைக்கு உடனடியாக அரசு செய்ய வேண்டியது, பணவீக்கத்துக்கு ஒரு ஸ்பீட்பிரேக்கரை உண்டாக்குவதுதான். கூடவே குறுகிய கால நுகர்பொருள்களான உணவு, அன்றாட அத்தியாவசியப் பண்டங்களின் உற்பத்தியை கணிசமாக பெருக்க வேண்டும். இந்த இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே தொழில் வளர்ச்சி சீராகும்", என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications