பிப். 27ல் மதுரையில் மாநாடு: ஜான் பாண்டியன் அறிவிப்பு
மதுரை: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பிப்ரவரி மாதம் 27- ம் தேதி அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மக்களுக்காக துவங்கப்பட்ட கட்சி தான் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம். இந்த கட்சி நான் சிறைக்கு சென்றதும் அழிந்து விடும் என சிலர் கணக்கு போட்டனர்.
ஆனால் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் புத்துயிர் பெற்றுள்ளது.
என் மீது இதுவரை 47 வழக்குகள் போடப்பட்டது. அனைத்திலும் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். சட்டத்தின் பார்வையில் நான் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.
எங்களது கட்சியின் பலத்தை காட்டும் வகையில் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மதுரையில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாட்டை நடத்த உள்ளோம்.
எங்கள் சமுதாயத்தை ஆதரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம். கூட்டணி குறித்து தொண்டர்கள் மற்றும் மக்களின் கருத்தைக் கேட்டு தான் முடிவு செய்வோம் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications