தடையை மீறி சேவல் சண்டை-கண்டுக்காத போலீசார்
கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் அரவாக்குறிச்சி, சின்னதாராபுரம், பூலாம்வலசு, கோவிலூர் உள்ளி்ட்ட பல பகுதிகளில் சேவல் சண்டை நடைபெறும்.
இதில் சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி சண்டையிடவிடுவதால் ரத்தக்காயம் ஏற்படுவதோடு இதனால் போட்டியை நடத்துபவர்களுக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து இது போன்று சேவல் கால்களில் கத்தியை கட்டி சண்டையிட தமிழக அரசும், நீதிமன்றமும் தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில் கோவிலூரில் நடைபெற்ற சேவல் சண்டையிலும், பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற சேவல் சண்டைகளிலும் போலீசார் முன்னிலையிலேயே சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி சண்டை நடத்தப்பட்டது.
இதை செய்தியாக வெளியிடாமல் இருக்க உரியவர்களுக்கு லஞ்சமும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மிருக வதைக்கு எதிரான பெரும் குற்றம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications