ஆக்டாராய், மண்டி வரியை ஒழிக்க மாநில அரசுகளுக்கு பிரணாப் கோரிக்கை

டெல்லியில் இன்று மாநிலநிதியமைச்சர்கள் மாநாடு நடந்தது. விலைவாசி உயர்வைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடந்தது. இதில் தலைமை வகித்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், உள்ளூர் வரிகளான ஆக்ட்ராய், மண்டி வரி உள்ளிட்டவற்றை மாநிலஅரசுகள் கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால் விலைவாசி உயர்வு வெகுவாக குறையும்.
மேலும் விவசாய உற்பத்தியாளர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஆக்ட்ராய் உள்ளிட்ட வரி விதிப்புகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை பாதிக்கிறது என்றார்.
ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியின் பேச்சை மறுத்துப் பேசினர். விலைவாசி உயர்வுக்கும், பண வீக்கத்திற்கும் மாநில அரசுகளை விட மத்திய அரசே முக்கியக் காரணம். அதன் பங்குதான் அதிகம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
மத்திய அரசின் கொள்கைள் சரியில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், கச்சா எண்ணை, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என பிரணாபுக்கு கோரிக்கை விடுத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications