எடியூரப்பா மீது வழக்கு... ஆளுநர் செய்தது சரியே! - ப சிதம்பரம்

கவர்னர் பரத்வாஜை திரும்பப் பெறக் கோரி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், "ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகும் முதலவர் அல்லது அமைச்சர் மீது வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் அதிகாரம் மற்றும் உரிமை ஒரு மாநில ஆளுநருக்கு உள்ளது.
அதன்படி எடியூரப்பா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அனுமதி கொடுத்தது சரியானதுதான். இதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் இது சட்டப்பிரிவுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியினர் இந்த விவகாரத்தை தேவையில்லாமல் சத்தம் போட்டு தெருவுக்கு கொண்டு வந்து விட்டனர். இதுதான் தவறானது.
இந்த விஷயத்தில் பா.ஜ.க.வினர் நடந்து கொள்ளும் விதம் முழுமையாக ஏற்க இயலாதது. வழக்கைச் சந்தித்து தன்னை குற்றமற்றவராகக் காட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாக ஏன் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications