சிவகாசி பட்டாசு ஆலை விபத்து-உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே முதலிப்பட்டி பெரியஆவுடையார் கிராமத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதலிப்பட்டி பெரிய ஆவுடையார் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பட்டாசு தொழிற்சாலை குடோனில் தீவிபத்து ஏற்பட்டு வெடிவிபத்தாக மாறியது. இதில் 8 பேர் பலியானர்கள்.
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் இழப்பீட்டு நிதியாக அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ. 10,000 வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications