கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த டெல்லி கிளம்பினார் எதியூரப்பா
பெங்களூர்: ஊழல் வழக்குகள், ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எதியூரப்பா இதுகுறித்து கட்சித் தலைமையுடன் விவாதிக்க இன்று டெல்லி கிளம்பிச் சென்றார்.
எதியூரப்பா மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்து விட்டார். இதையடுத்து அவர் மீது 2 ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதை சட்டரீதியா எதிர்த்துப் போராடப் போவதாக எதியூரப்பா கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கட்சித தலைமையுடன் ஆலோசிக்க எதியூரப்பா இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி கிளம்பும் முன் பெங்களூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, கட்சியின் தேசியத் தலைவர்களை சந்திப்பேன். அரசியல் நிலவரம் மற்றும் நமது ஆளுநரின் போக்கு குறித்து விவாதிப்பேன் என்றார்.
நாளை கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள் குழும், பாஜக தலைவர்களும் ணைந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து ஆளுநர் மீது குறை கூறி மனு அளிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications