கடல் போக்குவரத்து வரைபடம்-குமரியில் கடற்படை சர்வே
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடல் போக்குவரத்து வரைபடம் தயாரிப்புப் பணியில் இந்தியக் கடற்படை ஈடுபட்டுள்ளது.
கடற்படை வீரர்களுக்கு கடல் பகுதியில் உள்ள நிலைமைகள் குறித்து ஆய்வு செய்ய அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடல் போக்குவரத்து வரைபடம் தயாரிக்கப்படுவது வழக்கம்.
ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருந்து நடுக்கடல் வரை படகுகள், ஹெலிகாப்டர் ஆகியவற்றில் செல்ல ஆகும் நேரம், அப்போது கடல் அலையின் வேகம் எவ்வாறு இருக்கும், காற்றின் திசை, கடல் நீரோ்ட்டம் உள்ளிட்ட விவரங்கள் சேரிக்கப்படுகிறது.
இதன்படி கொச்சி கடற்படை வீரர்கள் குழு, நெல்லை மாவட்டம் மணப்பாடு முதல் குமரி மாவட்டம் மூட்டம் வரை உள்ள கடல் பகுதியில் சர்வே நடத்தி வருகின்றனர். இதற்காக ஐஎன்எஸ் சர்வேக்சாக் என்ற கடற்படை கப்பல் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கப்பலில் உள்ள ஹெலிகாப்டர், படகுகள் உதவியுடன் வீரர்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications