சச்சினுக்கு டாக்டர் பட்டம் வழங்க புதுவை பல்கலைக்கழகம் முடிவு
புதுச்சேரி: பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட நான்கு பேருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக அகடமி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப் பட்டது.
அதன்படி சச்சின் டெண்டுல்கர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வாங்கரி முத்தா மத்தாய், தமிழகத்தைச் சேர்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இருதயவியல் நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதல் பெற்றவுடன் பட்டமளிப்பு விழா நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications