உலகக் கோப்பை கபடியில் 13 நாடுகள்: பஞ்சாப் துணை முதல்வர் பாதல்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து பாதல் கூறியதாவது,
கடந்த ஆண்டு உலகக் கோப்பை கபடி போட்டியை ஒருங்கிணைத்ததன் மூலம் ஷிரோமணி அகாலி தள்-பாஜக அரசு கபடியை உலக வரைபடத்தில் இடம் பெறச் செய்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியைத் தவிர, கிரிக்கெட்டுக்கு இருப்பது போல விரைவில் பஞ்சாபில் கபடி லீக் ஒன்று உருவாக்கப்படும்.
மாநிலத்தின் புதிய விளையாட்டுக் கொள்கையின்படி பஞ்சாப் முழுவதும் ஆஸ்ட்ரோடர்ப் தரைகள் அதாவது செயற்கை புல்தரைகள் அமைக்கப்படும். இவற்றில் வளரும் ஹாக்கி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம்.
இந்திய ஹாக்கி அணியில் மீண்டும் பஞ்சாப் வீரர்களின் ஆதிக்கத்தை கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ளும் என்றார் அவர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications