அக்டோபருக்குள் 8 புதிய விமானங்களை இயக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்.
Subscribe to Oneindia Tamil
மும்பை: மேலும் 8 புதிய விமானங்களை வரும் அக்டோபருக்குள் இயக்குகிறது கிங்பிஷர் ஏர்லைன்ஸ்.
தனியார் விமான சேவையில் முன்னணியில் உள்ளது கிங்பிஷர். இந்த கோடையில் பயணிகள் வரத்தைச் சமாளிக்கவும், விமானப் போக்குவரத்துத் துறையில் பொதுவாகவே ஏற்பட்டு வரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் 8 புதிய விமானங்களை குத்தகைக்கு எடுக்கிறது.
வரும் அக்டோபர் மாதத்துக்குள் இந்த விமானங்கள் அனைத்தும் போக்குவரத்தில் சேர்க்கப்பட்டு இயக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கிங்பிஷர் நிறுவனத்தில் 34 ஏர்பஸ் உள்பட 66 விமானங்கள் உள்ளன. இந்திய விமானப் போக்குவரத்தில் 18.6 சதவீத பங்களிப்பைச் செய்கிறது கிங்பிஷர்.
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா இந்த ஆண்டு 40 புதிய விமானங்களை தனது போக்குவரத்தில் இணைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த கட்டண விமான டிக்கெடுகளை புக் செய்ய
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications