ஜார்க்கண்ட் மோதலில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், லதேகர் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 9 மாவோயிஸ்ட் நக்சலைட்கள் கொலல்லப்பட்டனர்.
லுஹர் காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட போலீஸ் எஸ்.பி. குல்த்வீப் திவேதி தெரிவித்துள்ளார். மேலும் ஏராளமான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் எஸ்.பி. திவேதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications