டெல்லியில் வாழைப்பழத்திற்குத் தட்டுப்பாடு-விலை உயர்வு-ஒரு டஜன் பழம் 40 ரூபாய்!
டெல்லி: தக்காளி, வெங்காயத்தைத் தொடர்ந்து தற்போது வாழைப்பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு டஜன் வாழைப்பழம் 40 ரூபாய்க்கு விற்கிறது.
மகாராஷ்டிராவிலிருந்துதான் டெல்லிக்கு பெருமளவில் வாழைப்பழம் வருகிறது. தற்போது விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்திருப்பதால் வாழைப்பழத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு டஜன் பழம் ரூ. 25க்கு விற்றது. இந்த நிலையில் தற்போது அது ரூ. 40 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஆசியாவின் மிகப் பெரிய காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டான ஆசாத்பூரில் உள்ள வாழைப்பழ வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சுதேஷ் சச்தேவ் கூறுகையில், டெல்லியில் வாழைப்பழத்திற்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. மகாராஷ்டிராவில் மழை தவறியதால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்றார்.
வழக்கமாக டெல்லிக்கு, தினசரி 251 டன் வாழைப்பழம் வருமாம். ஆனால் தற்போது வெறும் 70 டன் பழம்தான் வருகிறதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications