பிக்சட் டெபாசிட்களை குறித்த காலத்திற்கு முன்பே முடித்தால் அபராதம்
டெல்லி: பிக்சட் டெபாசிட்களை அதன் முதிர்வுக் காலத்திற்கு முன்பே முறித்துக் கொண்டு பணத்தை எடுக்க முயன்றால், அதற்கு அபராதத் தொகையை கட்ட வேண்டும். இந்த உத்தரவை வங்கிகள் உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்துள்ளன.
முதலீட்டுப் பணத்தில் ஒரு சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் வங்கிகள் தெரிவித்துள்ளன.
முதிர்வுக் காலம் வருவதற்குள்ளாகவே பணத்தை எடுப்போருக்கு இந்த அபராதம் விதிக்கப்படும்.
இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை சமீபத்தில் வங்கிகளிடம் விட்டது ரிசர்வ் வங்கி. இதையடுத்து தற்போது இந்த முடிவை வங்கிகள் அமலுக்குக் கொண்டு வந்துள்ளன. இதன் மூலம் முன்கூட்டியே பிக்சட் டெபாசிட்களை முடித்தால், எதிர்பார்த்த பணத்தை விட குறைவான பணத்தையே பெற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளின் இந்த அதிரடி உத்தரவால், பிக்சட் டெபாசிட் செய்வோர் முதிர்வுக் காலம் வரை முழுமையாக காத்திருந்தால் மட்டுமே முழுப் பணத்தையும் வட்டியுடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications