ஆந்திராவில் ரூ.3000 கோடியில் காகித ஆலை அமைக்கும் ஐடிசி

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆலையின் உற்பத்தி இரட்டிப்பாக்கும் திட்டத்தையும் ஐடிசி வைத்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் செயல் இயக்குநர் பிரதீப் தோபலே கூறுகையில், புதிய காகித ஆலை, பசுமை ஆலையாக உருவாக்கப்படும். இதன் திட்ட மதிப்பீடு ரூ. 3000 கோடியாகும்.
கம்மம் மாவட்டத்தில் இந்த தயாரிப்பு ஆலை நிர்மானிக்கப்படும். 1000 ஏக்கர் பரபப்ளவில் இது அமையும். இங்கு வருடத்திற்கு 2.5-3 லட்சம் டன் காகிதம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் டன் என்ற உற்பத்தி இலக்கை எட்டவும் தீர்மானித்துள்ளோம்.
அட்டைப் பெட்டிகளுக்கான பேப்பர் போர்டுகள், எழுது காகிதங்கள், அச்சுக் காகிதங்கள் ஆகியவை இங்கு தயாரிக்கப்படும். தற்போது ஐந்து காகித ஆலைகள் எங்களிடம் உள்ளது. மொத்தம் 5.5. லட்சம் மில்லியன் டன் காகிதம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்றார் அவர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications