திருச்சி பாஸ்போர்ட் அலுவலக புரோக்கர்கள் 9 பேர் கைது
திருச்சி : திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஒன்பது புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றது.
புரோக்கர்களை ஒழிக்க பாஸ்போர்ட் அலுவலகமும், போலீசாரும் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் எடுக்க வருபவர்களை ஏமாற்றி பல ஆயிரம் ரூபாய்களை புரோக்கர்கள் பறித்துவிடுகின்றனர். இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரூபேஸ்குமார் மீனாவுக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து துணை கமிஷனர் ரூபேஸ்குமார் மீனா உத்தரவின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது புரோக்கர்கள் காஜா மொய்தீன், ரவி, கண்ணன், கலீல் முகமது, இந்திரஜித், அந்தோணி, சுதன், அஜீத், லியாகத் அலி ஆகிய ஒன்பது பேரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications