விசாரணை முடிந்த பிறகே சம்ஜாதா விசாரணை தகவல்கள் பாக்.குக்குத் தரப்படும்-ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து டாவோஸில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆதாரங்களைத் தரமாட்டோம் என்று நாங்கள் சொல்லவேயில்லை. இது விசாரணையின் ஆரம்பக்கட்டம். விசாரணை முடிந்த பிறகு நாங்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஆதாரங்களை பகிர்ந்து கொள்வோம்.
இந்தியாவின் நிலை குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கிடம் தெரிவித்துள்ளேன்.
முன்பு இந்த தாக்குதல் பின் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. தற்போது எங்களிடம் சில ஆதாரங்கள் உள்ளன. 2 பேர் மீது சந்தேகம் உள்ளது.
இந்து அமைப்பான அபினவ் பாரத் உறுப்பினர் சுவாமி அசீமானந்த் தனக்கு சம்ஜாவுதா வழக்கு மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications