திமுகவினர் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு எதிராக வாக்களியுங்கள்-விஜயகாந்த்
சென்னை: தேர்தலின்போது திமுகவினர் பணம் தருவார்கள். அதை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிக் கொண்டு திமுகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கூட்டணி அரசியலுக்குத் தயாராகி விட்ட விஜயகாந்த் தற்போது பேரம் ஸ்டேஜில் இருப்பதாக கூறப்படுகிறது. அது படியாததால் அதிமுகவுடனான கூட்டணி குறித்து அவர் முடிவு செய்யாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தனது கட்சி அலுவலகத்தில் தேமுதிகவில் வந்து இணைந்த ஆயிரக்கணக்கானோரை வரவேற்று அவர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சட்டப்பேரவை தேர்தலின்போது தி.மு.க.வினர் பெருமளவில் பணம் தருவார்கள். மக்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். தி.மு.க.வை வீழ்த்தினால்தான் மக்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியும்.
தி.மு.க. ஆட்சியில் பல வண்ணங்களில் பஸ்கள் ஓடுகின்றன. ஆனால், பஸ் கட்டணம்தான் மக்களால் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் பெட்ரோல், டீசலுக்கு அதிக அளவில் வரி வசூல் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. அந்த வரிகளை தமிழக அரசு குறைக்காதது ஏன் என்றார் விஜயகாந்த்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications