வளைகுடாவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலை... ஈரான் தொடங்குகிறது!
டெஹ்ரான்: வளைகுடா பகுதியின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அராக் பகுதியில் தொடங்குகிறது ஈரான்.
நாளொன்றுக்கு 16 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட பிரமாண்ட ஆலை இது.
உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடாகத் திகழ்கிறது ஈரான். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பல்வேறு தடைகளையும் ஈரான் இன்று தாக்குப் பிடிக்கக் காரணம் இந்த எண்ணெய் வளமும் அதை ஈரான் பயன்படுத்தும் முறையும்தான்.
கடந்த டிசம்பர் வரை 5 பில்லியன் பேரல்கள் இருப்பாகக் கொண்டிருந்தது ஈரான்.
இந்த நிலையில், மத்திய ஈரானில் உள்ள அராக் பகுதியில் ஷாஸந்த் என்னுமிடத்தில் புதிதாக ஒரு பெரிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ளது ஈரான். வளைகுடா பகுதியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் மிகப் பெரியது இந்த ஆலைதான்.
ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யையும், பணிகள் முழுமையாக முடிந்த பிறகு 16 மில்லியன் பேரல் எண்ணெய்யையும் சுத்திகரிக்கும் இந்த ஆலை.
மேலும் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் அடுத்த வாரம் திறக்கிறது.
இந்த இரு ஆலைகளும் யூரோ -5 தரத்துக்கேற்ப மாசுபாடு ஏற்படுத்தாத பெட்ரோலை சுத்திகரிக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலைகள் மூலம் ஈரானின் எண்ணெய் இருப்பு சக்தி 16.7 பில்லியன் லிட்டராக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications