பங்குச் சந்தையில் இன்று 330 புள்ளிகள் சரிவு!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்றும் சரிவு தொடர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் 330 புள்ளிகள் சரிந்தது.
ஒரு கட்டத்தில் 18000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்த சென்செக்ஸ், சற்றே உயர்ந்து மீண்டும் 18000-ஐத் தாண்டி நிலைப் பெற்றது. கடந்த நான்கு தினங்களில் சென்செக்ஸ் இழந்துள்ள புள்ளிகள் 825.
டாடா மோட்டார்ஸ், ஜின்டால் ஸ்டீல், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், எல் அன் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்ஸி, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து 5,417 புள்ளிகளில் முடிவடைந்தது.
உற்பத்திக்கான மூலப்பொருள்கள் விலை உயர்வு மற்றும் வட்டி வீதங்களில் காணப்படும் உயர்வு போன்றவை இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications