அதிமுகவுடன் பேச மதிமுக குழு அமைப்பு-4ம் தேதி பேசுகிறார்கள்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்,
தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்த ம.தி.மு.க.வில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி. மாரியப்பன், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு, முன்னாள் எம்.எல்.ஏ. வக்கீல் குருநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த குழு 4ந் தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 17ந் தேதி அண்ணா நகரில் உள்ள விஜயஸ்ரீ மண்டபத்தில் நடைபெறும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications