வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்
ஷில்லாங்: நேற்றிரவு 7. 24 மணிக்கு அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் இம்பாலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் இந்திய-மியான்மர் எல்லையை மையமாகக் கொண்டு ஏற்பட்டது என்று மத்திய நிலநடுக்கவியல் ஆய்வக அறிக்கை தெரிவித்துள்ளது.
அங்குள்ள மக்கள் சுமார் 10 நொடிகள் அதிர்வுகளை உணர்ந்தனர். மேலும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இது வரை உயிர் இழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வரவில்லை.
மேகாலயாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 30 வினாடிகள் வரை உணரப்பட்டது. அருணாச்சல பிரதேசத்திலும் லேசான அதிர்வு இருந்துள்ளது.
ஷில்லாங்கில் ஏற்பட்ட நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகவும், இம்பாலில் 6.5 ஆகவும் பதிவாகியுள்ளது. இம்பாலில் மட்டும் 10 நிமிடத்திற்கு மேல் அதிர்வு இருந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications